Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
டீ.கே.பி கபில
89 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சவூதி ரியாலை, சட்டவிரோதமானமுறையில் சென்னைக்கு கொண்டுச் செல்ல முயற்சித்த இலங்கைப் பிரஜையொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, நேற்று (21) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த 23 வயதுடைய வர்த்தகர் ஒருவரே, விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், கைப்பற்றப்பட்ட சவூதி ரியால் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
22 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago