Editorial / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
மக்கள் வாக்குகளின் ஊடாக நாடாளுமன்றுக்கு தெரிவாகும் நோக்கில் அவர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சரும்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாலிந்த திசநாயக்க உயிரிழந்ததை அடுத்து, வெற்றிடமாகியுள்ள அவரது நாடாளுமன் உறுப்பினர் ஆசனத்துக்கு, சாந்த பண்டார தெரிவாகவுள்ளார்.
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago