Editorial / 2019 ஜூன் 05 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அத்துருகிரிய – சந்தோரிஸ் ஜயந்தி மாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு இன்று (05) அதிகாலை கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸாரால், குறித்த காரின் சாரதியின் ஆசனத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மேலும் தெரிவித்தனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago