2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சார்ஸை மிஞ்சியது கொரோனா

Editorial   / 2020 பெப்ரவரி 01 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சார்ஸ் எனப்படும் வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளிலும்ப பரவியிருந்தாலும் அந்த தொற்று 8100 பேருக்கே காணப்பட்டதாகவும், தற்போதைய கொரொனோ வைரஸ் தொற்று அதனையும் மிஞ்சியதாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று 10 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளதாகவும், சீனாவுக்கு வெளியில் 22 நாடுகளில் குறித்த தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

சார்ஸ் வைரஸ் தொற்று காரணமாக பல நாடுகளில் வசிக்கும் 714 பேர் உயிரிழந்திருந்தாகவும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோர் தொகை தற்போதுவரையில் 213 ஆகவே காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .