Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 24,000 கைதிகளிடையே, 114 பேர் பட்டதாரிகள் என, சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பட்டதாரிகளிடையே, பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள், நிதி மோசடி, போலி ஆவணங்களை தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இவர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
50 minute ago