Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கடை சிறையில் இருந்துகொண்டே போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சிறைக்கைதி ஒருவருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குறித்த கைதி, சிறையில் இருந்துகொண்டே மீண்டும் போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சிறைச்சாலையில் வைத்து 3 கிராம் 44 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைபொருளை தன்வசம் வைத்திருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய குறித்த நபர், போதைபொருள் குற்றச்சாட்டுக்கு முன்னதாக 9 குற்றங்களை புரிந்துள்ளவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago