2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சீன பெண் சஞ்சரித்த இடங்களில் பரிசோதனை

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட சீன பெண் மத்திய மாகாணத்தில் நடமாடிய இடங்களில் பரிசோதனை நடத்தப்படுவதாக மத்திய மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் தங்கியிருந்தாக கூறப்படும் ஹோட்டல் ஊழியர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

மத்திய மாகாணத்தில் இந்த நோய் தொடர்பில் சந்தேகிக்கப்படுவோருக்காக கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் வார்ட் ஒன்று ஒதுக்கப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் திலகரத்ன கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .