2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்

Editorial   / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்த நிலைமைகளின் போது ஏற்படும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

24 மணிநேரமும் குறித்த தொலைபேசி இலக்கம் செயற்பாட்டில் இருக்குமென்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எனவே 071-0107107 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகத் தொடர்பு கொண்டு அனர்த்த நிலைமைகளின் போது ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்​கொள்ளுமாறும் அமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .