2025 மே 21, புதன்கிழமை

சுகாதார அமைச்சரின் அவசர அறிவுறுத்தல்

Freelancer   / 2025 மார்ச் 07 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை தேசிய சுகாதார நிறுவனத்தின் மூலம் வருடத்திற்கு 1,000க்கும் மேற்பட்ட சுகாதார நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான எதிர்காலத் திட்டங்களை அவசரமாகத் தயாரிக்குமாறு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

களுத்துறை தேசிய சுகாதார நிறுவனத்தின் வளாகத்தில் கட்டப்பட்டத்தின் இரண்டு மாடி கட்டிடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .