J.A. George / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட சுகாதார விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலுக்கு நாடாளுமன்றம் உட்படாது என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தல் உருவாக்கப்படும் ஒழுங்குமுறைகள் நாடாளுமன்றத்தால் மீறப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago