2026 பெப்ரவரி 27, வெள்ளிக்கிழமை

சுதந்திர தினத்தில் 285 கைதிகள் விடுதலை

Freelancer   / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை 285 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
விசேட அரச பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 
 
இவர்களில் ஆறு பெண் கைதிகளும் உள்ளடங்குகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .