Editorial / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தில் தான் ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதாக கருத்து வெளியிட்டுள்ள சுற்றாடல் ஆர்வலரான, சஜீவ சாம்கரவிடமிருந்து 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, கட்டளை ஆணை அனுப்பியுள்ளதாக, யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சஜீவ சாம்கர வெளியிட்டுள்ள இந்த போலி கருத்து தொடர்பில், தனது தரப்புவாதியான யோஷித ராஜபக்ஷவிடம், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பை கோர வேண்டும் என்றும் குறித்த செய்தியை வெளியிட்டுள்ள ஊடக நிறுவனங்களும் இதனை அகற்ற வேண்டும் என, யோஷித சார்பில், சட்டத்தரணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு நட்டஈடு வழங்காவிடின் 7 நாள்களுக்குள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டத்தரணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது
16 minute ago
19 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
22 minute ago