J.A. George / 2021 மார்ச் 22 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரிய சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக இன்று (22) பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அருகே மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.
இதன்போது, மக்கள் விடுதலை முன்னிணியின் தலைவர்கள் உட்பட பல அமைப்புகள் பங்கேற்க உள்ளன
சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கையில் கட்சி பேதம் பார்க்காது அனைவரும் பங்கேற்குமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago