J.A. George / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலாத்துறையில் முன் வரிசையில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் 50,000 தடுப்பூசிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஹோட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா சாரதிகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
53 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
01 May 2026