S. Shivany / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டுக்கு வருகைதந்த மேலும் மூன்று சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டிலிருந்து நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளே இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இதுவரை அறுவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி 185 சுற்றுலா பயணிகளும் 29 ஆம் திகதி 204 சுற்றுலா பயணிகளும் உக்ரைன் நாட்டிலிருந்து மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago