2025 ஜூலை 05, சனிக்கிழமை

சுற்றுலா ஹோட்டல்களை பதிவு செய்யுமாறு உத்தரவு

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா ஹோட்டல்களின் தரத்தை உயர்த்தும் நோக்கில், எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நாட்டிலுள்ள அனைத்து ஹோட்டல்களையும் பதிவு செய்வதற்கு விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் 2000 காணப்படும் நிலையில், பதிவு ​செய்யப்படாத சுற்றுலா ஹோட்டல்கள் 20,000 காணப்படுவதாலேயே அமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .