2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’சேனா’ வழியில் நாவல் புழு

Editorial   / 2019 ஜனவரி 24 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேனா என்றழைக்கப்படும் படைப்புழுவைப் போன்று, நெல் மற்றும் சோளப் பயிர்களை நாசப்படுத்தும் இன்னொரு வகை படைப்புழுவினமொன்று, திம்புலாகல - மனம்பிட்டிய பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாவல் நிறத்தையுடைய இந்தப் புழுவின் உடலின் சில இடங்களில், செம்மஞ்சள் நிறமும் கலந்திருப்பதாகவும் இவை, ​நாற்று இலைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிதாக, அப்பிர​தேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவை, நெற்கதிர்கள் மாத்திரமன்றி, நாற்று இலைகளையும் உண்வாக உட்கொண்டிருப்பதுடன் சேனா படைப்புழுவைப் போன்று, பரவிக் கிடப்பதாக, விவசாயிகள் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .