2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

சொகுசு பஸ் விபத்து

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி- எம்பிலிப்பிட்டிய வீதியில் காவத்தை எல்லேகஹாவத்தை எனுமிடத்தில் சொகுசு பஸ்ஸொன்று 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஓபான தோட்டத்துக்குள் நுழைவாயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ், தானாகவே உந்தப்பட்டு விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .