Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகரசபையும் காத்தான்குடி ஊடகவியலாளர் மன்றம் இணைந்து நடத்திய 69ஆவது தேசிய சுதந்திரதினவிழாவும் இரத்தததான முகாமும், காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நகர சபை செயலாளர் எஸ்.எஸ்.எம்.சபி தலைமையில் இன்று (04) காலை நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட முப்படையினரும் கலந்துகொண்டனர்.
ஊடகவியலாளர் மன்றத்தலைவர் ரீ.எல்.ஜவ்பர்கான் மற்றும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.அப்துல் கபூர் ஆகியோர் சிறபபுரையாற்றினர்.
பெருமளவு பொதுமக்களும் இந்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டர்.
46 minute ago
52 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
52 minute ago
2 hours ago
3 hours ago