2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சுனில் ஹந்துநெத்தி வௌிநடப்பு

George   / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் (கோப்) செயற்குழு கூட்டத்தில் இருந்து அதன் தலைவர் சுனில் ஹந்துநெத்தி, வௌிநடப்பு செய்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி விடயத்தில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே  அவர் வௌிநடப்பு செய்துள்ளார் என்று தகவல் வௌியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .