2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நூரளையில் நூலிழையில் தப்பிய பயணிகள்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கௌசல்யா

நுவரெலியாவில் இருந்தது பூண்டுலோயா நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்று குடைசாய்ந்து  விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (14) மாலை நுவரெலியா பூண்டுலோயா பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து நடந்த போது பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறக்க முடியாமல், பேருந்து ஜன்னல் வழியாக வெளியேவந்தமை குறிப்பிடத்தக்கது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .