Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சகோதரர்களான சமன் ஜயலத் மற்றும் துனேஷ் பிரியசாந்த ஆகியோரது வீடுகளுக்குச் செல்லும் பாதை இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா-ஹிங்கம்மாருவ பிரதேசத்தில் மேற்படி இருவரது வீடுகளும் அமைந்துள்ளன. இவர்களது வீடுகளுக்குச் செல்லும் பாதையானது யாரும் பயணிக்க முடியாத வகையில் பெக்கோ இயந்திரத்தை கொண்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago