2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சிரேஷ்ட ஊடகவியலாளர் எல்மோ காலமானார்

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரேஷ்ட ஊடகவியலாளர் எல்மோ பெர்ணான்டோ காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 75ஆகும்.

அவருடைய பூதவுடல் பெலவத்த பத்தரமுல்ல அருப்பிட்டிய இல314 உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகள். பெலவத்தை றோமன் கத்தோலிக்க தேவாலைய சேமக்காலையில் நடைபெற்று பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .