Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 09 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பில் சிதறிய ஆயுத பாகங்கள் விழுந்த பிரேதசங்களில் உள்ள 392 கிணறுகளின் நீர் குடிப்பதற்கு உகந்த நிலையில் உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் மொத்தமாக உள்ள 396 கிணறுகளில் 4 கிணறுகள் மட்டும் பாவிக்க முடியாத நிலையில் உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவம் சுத்தப்படுத்திய கிணறுகளின் நீரை ஆய்வு செய்த சுகாதார அமைச்சு அந்த நீர் குடிக்க உகந்த நிலையில் உள்ளதாக சான்றிதழ் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .