2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சிவப்பு அறிவித்தலை நீக்குமாறு மனு

George   / 2016 நவம்பர் 07 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் முன்னாள் இலங்கைத் தூதுவர், உதயங்க வீரதுங்க சார்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, மிக் விமானக் கொள்வனவின் போது,  ஊழல் மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றசாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், சிவப்பு அறிவித்தல் விட்டுள்ளமையானது, அடிப்படை உரிமையை மீறியிருப்பதாக அறிவிக்குமாறும், சிவப்பு அறிவித்தலை மீளப்பெறுமாறுமே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .