Editorial / 2021 மே 08 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், முதல் பெண்மணியான அனோமா ராஜபக்ஷவும் தாத்தா, பாட்டி ஆகியுள்ளனர்.
தனது மகனா, மனோஜ் ராஜபக்ஷவுக்கு அவ்விருவம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மனோஜ் ராஜபக்ஷ, அவரது மனைவி ஆகிய இருவருக்கும் பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
அவ்விருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026