Editorial / 2019 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் ஜனாதிபதி செயலகத்தில் இல்லையென, ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற 2015.01.08ஆம் திகதி தொடக்கம் இதுவரை மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் குறித்து, தகவல்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நபர் ஒருவரால், கோரப்பட்ட தகவல்களுக்கே ஜனாதிபதி செயலகத்திலிருந்து மேற்கூறப்பட்டவாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.
15 minute ago
21 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
38 minute ago