Editorial / 2019 செப்டெம்பர் 22 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான விசேட பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின்போதான பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் தேடியறிவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026