Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பில் அரசியல் கட்சிகளிடம் இருந்து, எந்தவித கோரிக்கைகளும் இதுவரை உத்தியோகப்பூர்வமாக முன்வைக்கப்படவில்லை என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) சாந்த கோட்டெகொட தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தல் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே ஜனாதிபதி வேட்பாளருக்கு பெற்றுக்கொடுக்கக்கூடிய பாதுகாப்பு தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி வேட்பாளருக்கு விசேட பாதுகாப்பு பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பு செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago