Editorial / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தின், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக களமிறங்கப்பட்ட சட்டத்தரணி ஜனார்த் ராஜரத்தினம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை, நேற்று (15) சந்தித்து தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்னெடுக்க முடிவு செய்தார்.
ஜனார்த் ராஜரத்தினத்தின் தந்தை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜரத்தினம் ஆவர், அவர் நீண்ட காலமாக அரசியலில் இருந்தவரும் என்பதுடன் மக்களின் ஆதரவை வென்ற தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026