2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஜனாதிபதி மாளிகையின் வாசல் இனி ஒவ்வொரு வருடமும் திறக்கப்படும்

Princiya Dixci   / 2016 ஜூன் 08 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ. ஜோர்ஜ்  

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை, எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட  காலப்பகுதிக்கு பொதுமக்களில் பார்வைக்குத் திறந்து வைக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இம் மாளிகையை, சற்று நேரத்துக்கு முன்னர் பொதுமக்களின் பார்வைக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், கண்டி மற்றும் நுவரேலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகைகளை எதிர்காலத்தில்  பொதுமக்களில் பார்வைக்குத் திறந்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .