2026 மே 02, சனிக்கிழமை

ஜி.எல்.பீரிஸ் அதிரடி அறிவிப்பு

Editorial   / 2020 டிசெம்பர் 19 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று வியாபித்ததை அடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை மீளத்திறப்பது ​குறித்த அறிவிப்பை அடுத்தவாரம் விடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

‘பாடசாலையை மீளத்திறப்பு குறித்து திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்’ என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .