Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டு முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுக்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவருமான நாமல் ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கிலேயே அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கின்றேன். அரசியலில் ஒதுக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் துயரங்களை துடைப்பதற்கு அவர் ஒரு வலுவான குரலாக இருந்தார் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
48 minute ago
57 minute ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
2 hours ago
9 hours ago