2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஞானசாரரின் விடுதலைக்காக 10 இலட்சம் கையெழுத்துகளுடன் மனு

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, 10 இலட்சம் கையெழுத்துகளை பெறும் நடவடிக்கையில் பொதுபல சேனா ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பெறப்படும் கையெழுத்துகளைக் கொண்டு மனு ஒன்றைத் தயாரித்து, அதனை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .