2025 ஜூலை 07, திங்கட்கிழமை

டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

Freelancer   / 2025 ஜூலை 07 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு கடந்த 5 ஆம் திகதி பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக  பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிரான் அலஸ் இருந்தபோது, ​​ நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களை,  மீண்டும் அழைத்து வர உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் கூறி இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .