2025 ஜூலை 16, புதன்கிழமை

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

Editorial   / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மழையுடனான வானிலையால் நாட்டில் மீண்டும் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதென, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.


டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதுடன், டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை சுத்தப்படுத்தி, டெங்கு அபாயத்தை நீக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .