2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தகவல் தருவோரை காப்பதற்குப் பிரிவு

George   / 2016 நவம்பர் 04 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றமொன்றுக்கு ஆளாகுபவர்கள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான புதிய பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்படவுள்ளது.   

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு விடுக்கும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை, இடம்பெற்றது.  

இது தொடர்பில், சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தார்.   

இந்நிகழ்வில், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .