Mayu / 2026 மார்ச் 23 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்க விலை 8,000 ரூபாயாக இன்று (23) குறைவடைந்துள்ளது.
அந்தவகையில், தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,200 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றறமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago