2025 மே 23, வெள்ளிக்கிழமை

தங்கமுலாம் துப்பாக்கி: TID விசாரணை

Editorial   / 2025 மே 23 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை ஹெவ்லாக் சிட்டி வீட்டுத்தொகுதியில் இரண்டு பெண்களுடன் கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தெரிவித்தார்.

பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.

அனுராதபுரம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் சமையல்காரராகப் பணியாற்றிய ஒருவர், இரண்டு பெண்களுக்கும் துப்பாக்கியைக் கொடுத்ததாகக் கூறப்படும் நபர், வெள்ளவத்தை பொலிஸாரால் ருவன்வெல்ல பகுதியில் கைது செய்யப்பட்டார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X