S.Renuka / 2025 மார்ச் 19 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக கொழும்பு தங்கம் மற்றும் நகை சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் புதன்கிழமை (19) 22 கரட் மற்றும் 24 கரட் தங்கத்தின் விலை நிலைவரம் பின்வருமாறு,
24 கரட் தங்கம் 237,000 ரூபாவாக விற்பனையாகின்றது.
22 கரட் தங்கம் 217,500 ரூபாவாகவும்,
18 கரட் தங்கம் 178,000 ரூபாவாகவும், விற்பனையாகின்றது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,625 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 27,188 ரூபாவாகவும்,
18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 22,250 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago