Editorial / 2019 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேங்கொக்கில் இருந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு இலங்கை்கு வருகை தந்த 9 இலங்கையர்கள் 4 கிலோகிராம் தங்கச் சங்கிலிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே, குறித்த 9 இலங்கையர்கள் விமான நிலைய, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago