Editorial / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர் இன்றையதினம் கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ வைத்தியசாலையில் வைத்தே தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷா நானாயக்கரா, அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே ஆகியோர் தடுப்பூசி பெறுவதைத் தவிர்த்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.

3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago