S. Shivany / 2021 மார்ச் 16 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் கொவிட் 19 தடுப்பூசிகள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரண, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றால் பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்படாத எஸ்ட்ரா செனேகா தடுப்பூசிகள் எமது நாட்டு மக்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவித்தார்.
எனவே, மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை செலுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகச் சந்த்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago