S.Renuka / 2025 டிசெம்பர் 03 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் நடைபெற்று வருவதாக லிட்ரோ கேஸ் லங்கா உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், பதுளை, கண்டி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள 48 பகுதிகளில் விநியோக வீதிகள் பாதிப்பு காரணமாக, எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் ஆணையர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .