2025 ஜூலை 24, வியாழக்கிழமை

தொண்டை அறுக்கப்பட்ட நிலையில் ஜோடி சடலம் மீட்பு

Janu   / 2025 ஜூலை 23 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓர் இளைஞனும் இளம் பெண்ணும் தொண்டை அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதியதலாவ, மரங்கல பகுதியிலேயே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

மேலும், அவரது காதலன் தனது காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு, பின்னர் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அந்த வீட்டில் வசித்த பெண்ணின் தந்தை மற்றும்  தாய் ஆகிய இருவரும் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ​பொலிஸார் தெரிவித்தனர். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .