2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தன்னுயிரை மாய்த்த பொலிஸ் அதிகாரி

Simrith   / 2025 மே 06 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பதியத்தலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய ஒரு பொலிஸ் அதிகாரி தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னுயிரை மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 5.15 மணியளவில் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்புச் சாவடிக்குள் பொலிஸ் கான்ஸ்டபிள் இறந்து கிடந்ததாகக் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இறந்தவர் பிபிலையைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X