S. Shivany / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 வரை அதிகரிப்பது தொடர்பிலான சட்ட ஒழுங்குகளை மேற்கொள்வது தொடர்பில், தொழில் ஆணையாளர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இன்றைய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
ஒருவாரத்தில் இது குறித்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago