2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தனியார் வைத்தியசாலைகள் கட்டாயமாக ஒழுங்கமைக்கப்படும்

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை கட்டாயமாக முன்னெடுக்கப்படுமென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தனது இந்த தீர்மானத்துக்கு எதிராக தனியார் வைத்தியசாலைகளால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தாலும், தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச மருந்தாக்கட் கூட்டுதாபனத்தின் விற்பனை பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலைகளில் இடம்பெறும் முறைகேடுகளை முற்றாக நிறுத்துவதற்கு இவ்வாறான ஒழுங்கமைப்புகள் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .