2025 மே 19, திங்கட்கிழமை

தனுனவுக்கு விடுதலை

Gavitha   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 
இராணுவத்தில் ஆயுதக் கொள்வனவு செய்த போது, நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறி சரத் பொன்சேகா மற்றும் தனுனவுக்கு எதிராக, ஹைகோப் நிதி மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கிலிருந்தே இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X