Freelancer / 2024 நவம்பர் 01 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகிறது என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, முப்படைகளின் முப்படை அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கு இன்று தபால் மூல வாக்களிப்பை அடையாளப்படுத்தும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.(AN)
2 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago